Posted inகவிதைகள்
வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன அவைகளின், விரல் பிடித்தே வெளிச்சங்கள் கதிர்களின் கிரகணங்கள் படர மீண்டு வரா தொலைவில் புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் நிழலின் படங்கள் ஒருபோதும் கலைவதோ அல்ல கலைக்க படுவதோ இல்லை ... எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு நிகழ்விலும் தலைப்படும்…