காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்

  காரைக்குடி கம்பன் திருநாளின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ…

ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!

ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ  உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா…
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும்  அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய  மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில்…
‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்

‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்

தகவல் குறிப்பு திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம்  கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். (invite enclosed)   அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம்…

மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும்…

தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்

  27 அரிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம்,  சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை என். பி. காளியப்பன்,செல்வி நீலாவதி,  குஞ்சிதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார், எஸ்.இராமநாதன், பட்டுக்கோட்டை அழகர்சாமி, கி. ஆ. பெ.…

‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். எழுநா, நிகரி பதிப்பகங்களின்…

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், பிப்ரவரி 19,20,21 - 2013 ஆகிய நாட்களில் பெருந்தலைவர் காமராசர், முனைவர் தமிழ்க்குடிமகன், கலாநிலையம் டி.என்.சேசாசலம் ஆகியோர் பெயர்களில் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற…

அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …

புனைப்பெயரில் ……கிருஷ்ணம்மாளும் ஜகனாதனும் , ஊழலற்ற ஜனநாயகத்திற்கான ஜேபியின் இயக்கத்தை ஆதரித்து, பீகார் சென்றனர். 1975-ல் இந்திரா காந்தி , எமெர்ஜென்சியை அறிவித்த போது நாடெங்கிலும் பல நூறு தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் கொண்டோர் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். அதில்…