14 ஏப்ரல் 2013
latseriesid seriesname=14 ஏப்ரல் 2013
latseriesidapril14_2013 seriesname=14 ஏப்ரல் 2013
latseriesidapril14_201314 ஏப்ரல் 2013

latseriesidapril14_2013இந்த கட்டுரை எழுதத் தொடங்கும்போதே என் இலக்கிய நண்பர்களில் சிலருக்கு நான் தீண்டத் தகாதவனாகி விடுவேன் என்பதை நான் உணர்கிறேன். கமல் ஹாசனின் சினிமா பங்களிப்பு தமிழ் சினிமாவின் தளத்தில் மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” […]
-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்…..”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார் கிண்டலாய்… வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின் குடும்பத்தை நல்ல படியாக கவனித்து கொண்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு அமர்த்த பட்டது. சந்தானம், கல்யாணியை தங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டின் வகுப்பில் சேர்த்து விட்டான். அவர் கல்யாணிக்கு அருமையான் குரல் […]
கரிகாலன் விருது : “புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது” — மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து… சுப்ரபாரதிமணியன் — தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான ”கரிகாலன் விருது “ பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி ” நீர் மேல் எழுத்து “ கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் “ஊசி இலை மரம்” பரிசு பெற்றபோது […]
இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]
அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர் (1878-1968) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada http://www.youtube.com/watch?v=Yp4jUer3A4A [PBS] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RRDQhBFhuiE நோபெல் பரிசு அளிப்பில் புறக்கணிக்கப்பட்ட அணுவியல் மேதை ! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து, ‘இயற்கைக் கதிரியக்கத்தை’ [Radioactivity] விளக்கிய மேரி கியூரியே முதல்வர்! தாயைப் பின்பற்றிச் ‘செயற்கைக் கதிரியக்கத்தை’ உண்டாக்கி மூலக மாற்றம் [Artificial […]
இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா கே.எஸ்.சுதாகர் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து […]
பின்னூட்டங்கள்