காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

This entry is part 3 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

கதைப்போமா – நண்பர்கள் குழுமம் நடத்தும்

காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த வார  சிறுகதை  கலந்துரையாடல் – பிரமிளின்  “காடன் கண்டது”

அமெரிக்க கிழக்கு நாள், நேரம்  : புதன்கிழமை ஆகஸ்ட் 13, 2025 இரவு 8:00 மணி

இந்திய நேரம் : ஆகஸ்ட் 14, 2025 வியாழன் காலை 5:30 மணி. 

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

நிகழ்ச்சியில் இணைய சுட்டி:

https://us06web.zoom.us/j/87573183633?pwd=1CF0xaXs0AZlhhua5wida14J1wuLiq.1

நன்றி!

Series Navigationவண்டிகுளிர்வித்தால் குளிர்கின்றேன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *