Posted inகவிதைகள்
ஓர் இரவு
----வளவ. துரையன் எப்பொழுதும் போல வழக்கமாக ஓர் இரவு விடிந்துவிட்டது ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது வந்திருந்தாலாவது எல்லாரிடமும் சொல்லலாம். பலன்கள் என்னென்ன என்று கேட்கலாம். பாதி ராத்திரியில் கண் விழிப்பும் வரவில்லை. மின்சாரம் சில…