Posted inகவிதைகள்
சான்றோனாக்கும் சால்புநூல்கள்
பாவலர் கருமலைத்தமிழாழன் கிழிந்திட்ட துணிதன்னைச் செம்மை யாக்கக் கிழிச்சலினைத் தைக்கின்ற ஊசி போல கிழிந்திட்ட மனந்தன்னை நல்ல நூல்கள் கீழ்வான வெளிச்சம்போல் செம்மை யாக்கும் வழிமாறிப் போகின்ற நீர்த டுத்து வளமாக மாற்றுகின்ற அணையைப் போன்று விழிமறைக்கும் அறியாமை …