தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும்   நாள்: 01.11.2015 ஞாயிறு நேரம் காலை 10.00 மணி Venue: Sai Mitra Meadows, Community Hall,…

பிறப்பியலும் புணர்ச்சியும்

  மனோன்மணி தேவி அண்ணாமலை, விரிவுரைஞர், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.   முன்னுரை   பிறப்பியல் என்பது தொல்காப்பியத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கருவியியல் ஆகும்.…

திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.

          முருகபூபதி ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை  அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை ' முள்ளும் மலரும் ' மகேந்திரனின் இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்  படைப்பு குறும்படமாகியது.…

திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

இரா.மாரியப்பன்   உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி,…

ஆதாரம்

 தருணாதித்தன் அதி காலை எழுந்த சிவந்த கண்கள், தொப்பி, கூலிங்கிலாஸ், டிஜிடல் காமரா, தண்ணீர் பாட்டில் என்று பஸ் முழுவதும் சுற்றுலாப் பயணிகள். புதிய சாலை, மல்டி…

கவிதைகள் – நித்ய சைதன்யா

பா.சங்கரநாராயணன் 1. அன்றும் அவனுக்காக காத்திருக்கும் உன்னைக் கண்டேன் ஒன்றுமே நடக்காததைப்போல அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி மலா்களின் வாசனை கிரக்க மாலை மயங்கும் எழிலுடன் திண்ணையில்…

அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

ஒருவன் தன் தாய்நாட்டை இழப்பதைப்போல் துன்பம் வேறு எதுவும் இல்லை என்று கிரேக்க அறிஞர் யூரிப்டஸ் கி.மு.431 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். அக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை…

அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

சத்யபாமா  ராஜகோபாலன் அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி….. கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார். தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்…. மலர் மன்னனும் அவரும்…

இரும்புக் கவசம்

  நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம்   மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம்   புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம்   பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம்…

லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா

வரும் 30 /10/2015 மாலை. 5.30 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில்  லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு. அனைவரும் வருக!