தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4184 Articles

நீ சாப்பிட்டாயா?

மா. அன்பரசு தாராவின் வாழ்க்கையில் குறை என்று சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை. கணவன் கார்த்திக் நல்லவன்தான். பன்னாட்டு நிறுவனத்தில் IT வேலை. குடும்பத்துக்குத் தேவையான எதையும்…

ந.முத்துமோகன்: தமிழர் மெய்யியல் வரலாற்றின் தடம் கண்டவர்

பழனி.கிருஷ்ணசாமி krishnaswamip@yahoo.com 2026-ம் வருடத்திற்கான சீர் வாசகர் வட்ட விருது ஆய்வாளர் முத்துமோகனுக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது. விருது என்று சொன்னாலே பெரும் சர்ச்சை தான் என்று ஆகிப்போன சூழலில்…

துக்கம்

தகவல் தாமதமாக கிடைத்த        வருத்தத்தோடு விசாரிக்கச் சென்றேன்.        நண்பரின் மனைவியிடம்        எப்படி நிகழ்ந்ததென்றேன்                  தெருநாய்கள் துரத்த மிரண்ட பசுவொன்று ஸ்கூட்டரில்…

‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல்

' வான்புகழ் வள்ளுவர் ' ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய…

மரணம்

---வளவ. துரையன் ​அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; ​கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு…

இதெல்லாம் ஒரு பொழப்பு!

சோம. அழகு ஒரு சராசரி Gen Z/ Gen Alpha உடனான உரையாடல் எப்படி இருக்கும்? “ஹாய்!” “ஹே ப்ரோ!” – ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும்…

பிரசவிக்காத மெய்

-ரவி அல்லது.எல்லா வீட்டின் முற்றத்திலும்துயரொன்று விசும்பிக்கொண்டிருந்தது பொருமலாகபிறர் அறியாமல்.மௌனத்தால் துடைத்தெடுத்தஈரத்தில் சுமந்ததன் பொறுப்புமிகைத்ததால் காலத்திடம்நம்பிக்கையைக் கடன் வாங்கிகடந்திருக்கலாம் இருளுக்குள்வெளிச்சம் தேடி.ரவி அல்லது.ravialladhu@gmail.com

அனாதை… 

பாலமுருகன்.லோ பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு…

பலியாடு

-சுந்தரிமணியன் உச்சிவெயிலின் தாக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இனியாவுக்கு நாளை பூச்சொரிதல் விழாவிற்காக ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பதினைந்தாவது வயதில் அடியெடுத்து…

பழுப்பேறிய காகிதம்

ஒருபாகன் பட்டாசு சிதறல்கள் புத்தாடை வாசனைகள் பலகாரப் பெருஞ்சுவைகள் வந்திறங்கிய உறவுகள் வலம் வந்த நட்புக்கள் விரிந்தோங்கிய பேச்சொலிகள்   அம்மாவின் மலர்முகம் அப்பாவின் இளநகை அக்காவின்…