Posted inகவிதைகள்
இயற்கையின் மடியில்
செந்தில் 1) இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை பேராசை; பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது! வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி! வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே! 2) எதற்காக! எறும்புகளை போல சாரை சாரையாய் சிலந்திப்பூச்சிகள்!…