நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும்  ஆய்வு நூல்

நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்

வைகை அனிஷ் நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள்,…

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது... இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும்…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்

அன்புடையீர்,   ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்” நூல்…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 14

சேதுரத்தினத்தின் தூக்கக் கலக்கம் அறவே நீங்கியது. ‘உடனே புறப்பட்டு வரவும். ஊர்மிளா’ என்று தந்தி வாசகம் கூறியது. வேறு விவரம் ஏதும் அதில் இல்லை. உடனே கிளம்பி வரும் அளவுக்கு என்ன அவசியம் நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லாத அத்தந்தி அவனைக் கலவரப்…
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?

லாரி கோல்ட்ஸ்டீன் (டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை ) (இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப்  படித்ததில்லை.) ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி…
சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை…

மனம் பிறழும் தருணம்

சிவக்குமார் அசோகன் ஒரு சனிக்கிழமை அன்று இளங்கோ, தீபிகா வீட்டிற்கு என்னையும் அழைத்த போது முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் ஆசை வளர்ந்து கொண்டே வந்ததால் பிறகு சரி என்றேன். முதலில் மறுத்ததற்கும் பிறகு சரியென்றதற்கும் காரணம் இளங்கோ தான்.…

இப்படியும்……

 மீனாள் தேவராஜன் நான் ஒரு பேரிளமங்கை. எனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஊர் சிங்கப்பூர்.. பேருந்தில் பயணிக்கும் என்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிவிட்டேன். காலை நேரம். கூட்டம் நிரம்பி…