செயலற்றவன்

வில்லவன் கோதை   ‘ இதாண்டா  ஒனக்கு லாஸ்ட் சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதே. அவனவன் பணத்த மடில கட்டிட்டு ஓயெண்டம் போஸ்ட்டுக்கு தவமா கெடக்கிறான். பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்ண்ணு முடிச்சி லைப்ல ஹையா செட்டிலாயிடலாம் ’ உற்சாகமாக பேசினான்…

கவிதையில் இருண்மை

- பேரா. க. பஞ்சாங்கம் காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், மாதத்திற்கு நூறு கவிதைத் தொகுப்புகள் என்று சொல்லும் அளவிற்குக் கவிதை இன்னும் ஏன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது? மேலும்,…

மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்

கி.மகாதேவன் இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான திருமாலுக்கு நிகராக நகரமெங்கும் நிறைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் பற்றிய ஒரு சுகானுபவம்தான். ஒரு தரமான பொழூதுபோக்கு எவ்வாறு இன்னல்கள்…

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.   உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா.…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

  அவுஸ்திரேலியாவில்   பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர் விழாக்களையும்    கலை,   இலக்கிய   சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்      நடத்திவரும்     அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய கலைச்சங்கத்தின்        ஏற்பாட்டில்    எதிர்வரும்        மார்ச்   22   ஆம்      திகதி    (22-03-2014)   சனிக்கிழமை    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்              கலை -…

காத்திருப்பு

அமுதாராம் நோய்வாய்ப்பட்ட பிணம் குளிர்சாதனப் பெட்டிக்குள் பைய நாற ஆரம்பித்ததும் ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டிருந்தனர்.மாலை,சாம்பிராணி,ஊதுவத்தி இத்யாதி நாற்றம் துக்கப்பட்டினிக் கிடந்தோருக்கு வெறும்குடலைப் பிறட்டிக்கொண்டு வந்தது.மெல்ல அழுதுபுலம்பியபடி நடப்பவற்றை உணர்ச்சியற்று அரை மயக்கத்தில் மேய்ந்தவாறு ஜீவனின்றிப் பிணத்தின் கால்மாட்டின் மூலையில் சரிந்துக்கிடந்தாள் மீனாட்சிப்பாட்டி.…

பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.

நண்பர்களே, பாலு மகேந்திராவின் நினைவுக் கூட்டத்தில், பாலு மகேந்திராவின் பத்து சிறந்த படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் பெரிதும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலு மகேந்திரா பெயரில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு…

படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம்.…

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…

(முன்குறிப்பு: முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே…

பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014

பாலு மகேந்திரா - திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்) இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில்…