உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா

வரவேற்புரையிலேயே  நூல் நயம் காணுவதைத் தொடங்கிட்டாங்க என்று ஆய்வுரை ஆற்ற வந்த முனைவர்.நா.இளங்கோ நகைச் சுவையாக அலுத்துக்கொண்டார் சென்ற 11ம் தேதி மாலை புதுவையில் நடைபெற்ற உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில். பதிப்பாளர் முரண்களரி…

கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி - மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட…

திருக்குறளும் தந்தை பெரியாரும்

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள்,…

தூதும், தூதுவிடும் பொருள்களும்

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி.01 முன்னுரை தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்கு பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) ஒரு மணி நேரப் பித்தும், பூரிப்பும்..! (One Hour to Madness & Joy)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா             …
இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம் அதேபோல் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறிதும்…

வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”

  மதிப்புரை:கவிமுகில் திருவானைக்காவல்தாமரைச்செல்வன் பொய் சொல்ல விரும்பாத ஒரு புலவரின் –வளவ.துரையனின் புதிய புதினம் ‘சின்னசாமியின் கதை’. இக்கதையின் நாயகனைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. மாதவனா? முருகனா? சின்னசாமியா? மதியழகனா? என்னும் கேள்விகளுக்கு இடமே இல்லை. ஆம்! அத்துணை பேரும் இப்புதினத்தில்…

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

க்ருஷ்ணகுமார்   வன்தாளி னிணைவணங்கி வளநகரம்  தொழுதேத்த மன்ன னாவான் நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு* நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே.     ........ இந்தியவியலாளர்களின்…

மலரினும் மெல்லியது!

  ஜி.மீனாட்சி   சந்தனமும், சென்ட்டுமாக கல்யாண வீடு கமகமத்தது. பட்டுப் புடவை சரசரக்க, மல்லிகைச் சரமும், வளையல்களுமாக பெண்களின் வர்ணஜாலம். சுடிதாரில் துள்ளித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள். ஷெர்வானியிலும், பைஜாமாவிலும் கண்களால் வலைவீசும் இளைஞர்கள். முகூர்த்தத்துக்கு இன்னும் நேரமிருந்தது. மணவறைக்கு…

நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 . நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக…