இராமானுஜம் மேகநாதன் மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே எனைக் குலைத்துவிட்டனவே என்ற புலம்பலுடன் முதுமைக் கிழவனாய் அந்த வளைந்த தும்பை.…
நந்தியாவட்டை, மந்தமாருதம் வந்தியத்தேவன், சொந்தக்காரன் சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா _ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் ”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது” என்று நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ வில்லங்கம்தான். …
======ருத்ரா கனவு மிருகம் பிசைந்து தின்கிறது. ரோஜாக்களை கூழாக்கி பிஞ்சு சூரிய செம்பழத்தை ரசமாக்கி விழுங்குகிறது. செம்பவள இதழ் பிழியும் காலபிழம்பு இங்கு தாகத்தை தீயாக்கி தகிக்கிறது. ஏதோ ஒரு பிசாசு தன் தொண்டைக்குழியில்…
நைந்து போயிருக்கும் புத்தகம். அட்டைகள் இல்லை. முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும். கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒடிந்து போய்…
சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Not Heaving from my Ribbed Breast Only) முறிந்த இதயப் பெருமூச்சு (1819-1892) மூலம் :…
அம்பல் முருகன் சுப்பராயன் =============== நேற்று முளைத்த வார்த்தைகளால் சமைத்த கவிதை.. என் மனைவிக்கு உவர்ப்பானது.. மகளுக்கு ரீங்கார இசையானது.. அண்ணனுக்கு கசப்பானது.. அண்ணிக்கு காரமானது.. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயிக்கு மணம் தந்தது..…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை…