Posted inகவிதைகள்
பல்லியை நம்பி
ஆர் வத்ஸலா பல்லியை நம்பி வாழ்கிறான் அவன் ஏதோ ஒரு நப்பாசையில் முன்பு அப்படி இல்லை காத்துக் கொண்டிருக்கிறான் என்றாவது அது தன் தலையில் விழும் என்று உச்சந்தலையில் விழுவது அசாத்தியம் ஆகவே இரண்டாம் பட்சமாக நெற்றியில் விழலாம் எந்த…