தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க…

மொகஞ்சதாரோ 

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன. …

வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை  நனவாக்கிய விலங்கு மருத்துவர் நடேசனுக்கு இம்மாதம் 70 வயது !!  

தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !!                                                                                                                                   முருகபூபதி இலங்கை வடபுலத்தில்   ஐந்து தீவுகள்   சங்கமமாகும்  இந்து சமுத்திரக்கரையோரத்தில்   ஒரு  காலத்தில்    விரல்விட்டு  எண்ணக்கூடியளவு   வாழ்ந்த  …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:…

மனிதநேயம்

அந்த வீட்டுவசதிக் கழக வீட்டுக்கு நாங்கள் புதிதாக குடிவந்திருக்கிறோம். புதுக்கோழிகளாக பண்ணையில் சேர்ந்த நாங்கள்  கொஞ்சம் கொஞ்சமாக பழகிய கோழிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.  எங்கள் வீட்டில் 6 பேர்.…

திளைத்தலின் உன்மத்தம்

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  எப்போதுமுள்ள மௌனமே  நம்மிடையே - நாம் நம்முள் உறைவதின் அத்தாக்‌ஷியாய், நம்மிருப்பே இடையறாத  சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்,  பார்க்காத மாதிரிதான், பார்க்காது…

சித்தம் ஒருக்கி

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக்…

பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி.. ஓவிய உள்ளடக்கம்: பெரியார், …

சுயநலம்

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்  …