Posted inகவிதைகள்
நிழல்
எஸ்.எம்.ஏ.ராம் 1. என் நிழலில் என் சாயல் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை. என் நிழலில் என் நிறம் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை. எல்லாம் சாயல் அற்று, அல்லது…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை