நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1

  -தாரமங்கலம் வளவன் “ குரு தட்சணை கொடுக்கிறதுக்கு பதிலா இந்த ஏழைப் பெண்ணை வர தட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா ”  கல்யாணி கேட்ட இந்த நேரிடையான கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தானம் தடுமாறினான்.   சந்தானம் பிரபல…

காலம்

எஸ்.எம்.ஏ.ராம் 1. பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன்,…
லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே. இந்த முஸ்லீம்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த…
ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. 1971இல் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை…
செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

  முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது. இன்று செவ்வாய்…
மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி…
வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை... நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம்…

காத்திருங்கள்

மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற....... போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் - இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக........ நூற்றி இருபது…

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

ஜே.பிரோஸ்கான் ஓணானின் உயிர் தப்புதல்..! பச்சை ஓணானின் பதுங்குதலைக் கண்டு நானும் பதுங்கலாகி ஈர்க்கில் சுருக்கை நீட்டி ஓணானின் பயந்தலாகுதலைக் கண்டு கண்விரித்து முன்னேறுகிறேன் பிடிவாதமாய் தூரமாகும் ஓணானின் தலையாட்டுதல் எனக்கான அதிகார கோபத்தினை பீறிடச் செய்தலாகி இன்னுமின்னும் அது மரத்தின்…
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013   மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.  நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்