குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி அளவளாவல் தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
சருகான கதை

சருகான கதை

ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு  உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப்  போயிற்று காற்று...!       …

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர்…
மரம் என்னும் விதை

மரம் என்னும் விதை

ஸ்ரீ சரண் கு சீர்த்தெழுந்து புவி பிளந்துவிதை சற்றே உயிர் பெற்றெழுந்துமுதல் சுவாசம் கண்டுமுதல் மழை உண்டுதுளிர் விட்டு தன் வருகை அறிவித்துநாலாபுறமும் விரோதம் சம்பாதித்துகரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்துணையால் ஒருவேளை உணவுண்டுதுளிர் வளர்ந்து கிளையாககிளை வளர்ந்து இலையாகசுற்றத்து மாந்தர் சுற்றி வேலி…
எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே கடல் எல்லாச்சாளரங்களின் வழியும் நுழைகிறது காற்று…
தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர். நன்றியுரை:செவாலியே கண்ணன் சுந்தரம்,காலச்சுவடு…
வெளிச்சம்

வெளிச்சம்

ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில் அமிழ்ந்துப் படுத்திருந்தான் தரையில் உயர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தது நிலவு அவன்…
சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி - வெங்கட்ரமணன் விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி - வெங்கட்ரமணன் தைலம் ஆட்டுப் படலம்:…
மாலை நேரத்து தேநீர்

மாலை நேரத்து தேநீர்

முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க இனிக்க பேசுகிறது என்னிடம். முரளி அகராதி, அரியலூர்,
ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள்

ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ......! 2) வைரமாய் ஜொலிக்கிறது  இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள். 3) சுழலும் மின்விசிறி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது தேனீர்க் கோப்பையின் சூடு ...!!…