This entry is part 6 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முரளி அகராதி

கசந்து போன கடந்த காலத்தையும்,

வெளுத்துப் போன நிகழ்காலத்தையும்

கொண்டிருந்தது.

இனியாவது

இனித்திருக்க வேண்டி

கனத்த கருப்பட்டியை

தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில்

அது இனிக்க இனிக்க பேசுகிறது

என்னிடம்.

முரளி அகராதி,

அரியலூர்,

Series Navigationஹைக்கூக்கள்கடவுளின் வடிவம் யாது ?