தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4184 Articles

முதல் கல்

ஆர் வத்ஸலா ஒரு காலத்தில்எனக்கு நண்பனாகஇருந்தான்எப்போதாவது சந்திப்போம்எப்போதாவதுபேசுவோம்புலனத்தில்குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிக்கடிமனைவியைப் பற்றிமகளைப் பற்றி அன்புடன் பேசுவான்அவன் மேல்எனக்கிருந்ததுஅன்பும் மதிப்பும்என் காரணமாகஎன் குடும்பத்தினருக்கும்பிறகுகாரணம் சொல்லாமல்வந்ததுஅவனதுமௌன விலகல்என்னை வருத்திக் கொண்டு…

கன்னியப்பன் கணக்கு

மீனாக்ஷி சுந்தரமூர்த்தி அந்த கிராமத்திற்குள் ஜட்கா வண்டி வருவது எப்போதாவதுதான், ஈசுவரன் கோவில் தெருவில் தடக் தடக் என்று வண்டி திரும்பியது  உழவு மாடு ஓட்டிக்கொண்டு தோளில்…

சுழலும் பூ கோளம்

சசிகலா விஸ்வநாதன் பம்பரம் சுற்றிச் சுழன்று விழும். பூ கோளம் தன் சுழற்சியில் என்றும் சுழலும். வரையருத்தது இறையன்றோ! நாள் ஒன்று கூடுவது கணக்கின் விதி நாம்…

நான் மனிதன் அல்ல

வசந்ததீபன் ஒன்று___________ நான் மனிதன் அல்ல ஐயாமிருகமாக இருக்கிறேன்இரு கால் மிருகம்அதைப் பேச்சு வார்த்தையில்மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _இழி சமூகம்…

வேலி

ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும்…

பெண்ணும் நெருப்பும்

ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின்…

பூனை

ஆர் வத்ஸலா தினமும் 'பீச்' வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட…

என்ன யோசிச்சுட்டு இருக்க?

சோம. அழகு             Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப்…

வேட்டைக்காரனும் இரையும்

  ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் _________________________________________ முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள் வேட்டையாடுவதை விட்டு விடவில்லை. பார்க்கத்தான் வேட்டைக்காரன்... வன்முறை ஒளியுடன் நிரம்பி…

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன,…