தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4184 Articles

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக…

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

கவிஞர்.திரு.அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம்.…

பாழ்நிலம்

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம்…

நிறைவு

பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.'நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.''என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,'கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த…

வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

கோ. மன்றவாணன் - “நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள்…

நான் எனதாகியும் எனதல்லவே!

பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும்…

நில் மறதி கவனி

மனோகர் மைசூரு நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை…

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா (சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை) குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய…

காற்றுவெளி வைகாசி இதழ்

வணக்கம்,காற்றுவெளி வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.இதழின் படைப்பாளர்கள்:        கவிதைகள்:        பிரான்சிஸ் திமோதிஸ்     …

நிழலின் இரசிகை

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம்…