Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது " காதலிக்க நேரமில்லை…