15 மார்ச் 2015
latseriesid seriesname=15 மார்ச் 2015
latseriesidmarch15_201515 மார்ச் 2015
latseriesidmarch15_2015 seriesname=15 மார்ச் 2015

latseriesidmarch15_2015பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே ”இவர் உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும் போது காலடிச் சத்தம் கேட்டு அவன் இந்த பக்கம் திரும்பினான். மைதிலி குசலம் விசாரிப்பது போல் முறுவலித்தாள். அவன் வணக்கம் தெரிவித்தான். அந்த முகத்தில் தயக்கம் தென்பட்டுக் கொண்டிருந்தது. “உட்கார்! அவர் போனில் பேசிக் […]
பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே ”இவர் உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் […]
ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings] (தொடர்ச்சி) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் பாடல் முடிந்த தென்று உனக்கு நினைவின்றிப் போனால், ஒத்திசைவின் மென்மை போகும் ! உன்னை விட்டொருவன் நீங்கினா னென்று உனக்கு உணர்வில்லை என்றால், மற்றவரும் அவனைத் தொடர்வா ரென அறிவாய் ! உன்னை அவன் விடும் மூச்சிலும் மதிக்கா திருப்பது உனக்குத் தெரிய வில்லை யென்றால், புரிந்து […]
டாக்டர் ஜி. ஜான்சன் சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, […]
மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறேன். நன்றி அன்புடன் மு.பழனியப்பன்
பின்னூட்டங்கள்