author

மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர். இன்று உயர் இரத்த அழுத்தம் பொது நல மருத்துவத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை ஓசையில்லா கொலையாளி என்பதுண்டு ( High […]

தொடுவானம் 5.எங்கே நிம்மதி

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

” சரி. நீயும் கவலைப் படாதே. நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. கடிதம் எழுதிக் கொள்வோம். ” ” எப்படி? ” ” வேறு வழியில்லை. நான் கோவிந்தசாமியிடம் பேசிப் பார்க்கிறேன். ” ” என்னவென்று ? ” ” அவனிடம் நீ பேசினால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். நீ கடிதம் எழுதி அதை ஒரு புத்தகத்தில் வைத்து அவனிடம் கொடுத்து விடு. நான் பதிலை அதே புத்தகத்தில் வைத்து அவனிடம் தந்து விடுகிறேன். நீ அவனிடம் […]

தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

                                                                      நாங்கள் வீடு மாறிய போது லதா அனாதை போல் நின்று கையசைத்து விடை தந்தது அடிக்கடி என் மனதில் தோன்றி மறையும். தூக்கத்தில் கனவில் அந்தக் காட்சி தோன்றும்.           அப்பா எப்போதாவது வெளியில் செல்ல நேர்ந்தால் உடன் புறப்பட்டு அவள் வீடு சென்று விடுவேன்.           அவளின் பெற்றோர் என் நிலை கண்டு வருந்தினர். அவளுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நான் நன்றாகப் படிக்கிறேன் என்பதால் அவளின் அப்பாவும் […]

தொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

  அப்பா சொன்னது தீர்க்கதரிசனமானது! அவர் அவ்வாறு சொன்ன மறு வாரத்தில் லதா வயதுக்கு வந்து விட்டாள்! நான் சொல்லாமலேயே என்னுடைய அறைக்கு வருவதை அவள் நிறுத்திக் கொண்டாள் அவளுக்கு எதேதோ சடங்குகள் செய்தனர்.            பள்ளிக்குக் கூட சில நாட்கள் அவள் வரவில்லை. நாங்கள் அலெக்சாண்ட்ரா எஸ்டேட் துவக்கப் பள்ளியில் ஒன்றாகவே நடந்து சென்று வருவோம். சுமார் மூன்று கிலோமீட்டர் அவ்வாறு நடந்து செல்ல வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றாலும் வெவ்வேறு வகுப்புகளில் […]

மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

            நடுச் செவி ( Middle Ear ) என்பது செவித்திரைக்கும் ( Tympanic Membrane ) உட்செவிக்கும் ( Inner Ear ) இடையில் உள்ள பகுதி.           இப் பகுதியில்தான் Eustachian Tube எனும் குழாய் உள்ளது. காது வலி அதிகமாகத் தோன்றுவது இப் பகுதியில்தான்.நடுச்செவி அழற்சி வலிக்கான காரணங்கள் காதுக்குள் அழற்சியை உண்டு பண்ணி, வீக்கத்தினால் வலியை உண்டு பண்ணுபவை நோய்க் கிருமிகள். இவை வைரஸ், பேக்டீரியா, காளான் என்று மூன்று வகைகள். […]

தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன். வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம். வேறு சூழ்நிலையில் […]

மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  தொண்டையக் கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் உணவுக்குழாய் அல்லது உண் குழல் என்பது. இது 23 செ.மீ. நீளம் உடையது. உணவுக்குழாய் புற்றுநோய் உலகில் தோன்றும் பரவலான புற்றுநோய்களில் எட்டாவது இடம் வகிக்கிறது. இந்த புற்றுநோய் உணவுக்குழாயின் நடுப்பகுதியில் 40 சதவிகிதமும், அடிப்பகுதியில் 45 சதவிகிதமும், மேல்பகுதியில் 15 சகிதமும் உண்டாகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் இரண்டு வகைப்படும். 1. Squamous cell carcinoma – ஸ்குவமஸ் செல் புற்றுநோய்           2. Adinocarcinoma – அடினோ […]

மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )

This entry is part 1 of 18 in the series 26 ஜனவரி 2014

” செர்விக்ஸ் ” அல்லது தமிழில் கருப்பையின் கழுத்து என்பது கருப்பையின் குறுகலான கழுத்துப் பகுதியாகும். இது பெண் குறியின் உட்பகுதி.           இதன் வழவழப்பான உட்சுவரில்தான் புற்றுநோய் செல்கள் ( Cancer Cells ) உருவாகின்றன. .சில பெண்களுக்கு இங்குள்ள ஆரோக்கியமான செல்கள் ( Healthy Cells ) உருமாறி அசாதாரமான செல்களாக ( Abnormal cells ) ஆகின்றன. இதை Displasia அல்லது உருமாற்றம் என்று அழைக்கின்றனர். இந்த உருமாறிய செல்கள் புற்றுநோய் செல்கள் […]

மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

ஹைப்போதைராய்டிசம் என்பது கேடயச் சுரப்பு நீர் குறைபாடு அல்லது குறைக்கேடய நிலை.. தைராய்டு சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை T3, T4 என்பவை. கடல் வாழ் உணவுகள், உப்பு, ரொட்டி போன்றவற்றில் உள்ள ஐயோடின் ( Iodine ) பயன்படுத்தி இந்த சுரப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு ஹாமோங்ககள் உடல் வளர்ச்சி. செல்களின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. இவை குறைவுபட்டால் பல்வேறு விளைவுகள் உண்டாகும். ஹைப்போதைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது? * ஹாஷிமோட்டோ வியாதி- இதில் […]

ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

This entry is part 19 of 29 in the series 12 ஜனவரி 2014

                               முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள் இந்த மூன்று நாட்களும் அதிலிருந்து விலகி இருக்க எண்ணினோம். முதல் பேச்சாளர் ஏபெல் ஆறுமுகம். இவன் கோலாலம்பூரில் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் ( Subang Jaya Medical Centre ) இரு துறைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக […]