பனம்பழம்

பனம்பழம்

               டாக்டர் ஜி. ஜான்சன்            பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும்…

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver

மருத்துவக் கட்டுரை             கல்லீரல் கரணை நோய்                                                                 Cirrhosis Liver            உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும்…

மது அடிமைத்தனம்

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்           நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.           இதனால் பல குடும்பங்கள்…

அப்பா

                                                          டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம் எங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு. நான் எப்போதும்…

தூக்கமின்மை

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல்…

தீபாவளி நினைவு

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய " உடல் உயிர் ஆத்மா " நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து…
ஆழ் கடல்

ஆழ் கடல்

டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடி கடல் எப்போதுமே இறைச்சலுடன்தான் காணப்படும். அந்த அலைகளின் ஓசை யாரோ ஒரு பண்டைய புலவனின் காதிலோ அல்லது சோழ மன்னனின் செவியிலோ கீதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்தப் பகுதிக்கு தரங்கம்பாடி என்று அழகான…

மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு

டாக்டர் ஜி. ஜான்சன் Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம். இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே!…
சிலை

சிலை

                    டாக்டர் ஜி. ஜான்சன்   ஒரு விடுமுறையில் தமிழகம் சென்றிருந்தேன். அப்போது மகாபலிபுரம் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க விரும்பினேன். நான் கல்கியின் " சிவகாமியின் சபதம் " நாவலை விரும்பி திரும்பத் திரும்ப பலமுறைகள் படித்து மகிழ்ந்திருந்ததால் மகாபலிபுரம்…

மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை,…