நீயும் நானும் தனிமையில் ! மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வேனிற் கால நாட்கள் விரைந்து ஓடின வெண்ணிலவை நோக்கிச் சுடு ! ஆயினும் குறி தவறிப் போகும் முற்றிலும் ! இருண்ட வாழ்வே எதிர்ப் படும் இப்போ துனக்கு ! ஒரு காலத்தில் உன் கரம் பறித்த பூக்களின் நறுமணம் பரவிய காலி அறை கண்ணில் படும் உனக்கு ! காரணம் நீ அறிவாய் தனிமையில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கித் தொழிற்சாலையை எனக்குப் பின் ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் ! நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடியவில்லை ! அப்படி ஒருவனை நீ சொந்தத்தில் இருக்க விரும்பினால் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘ அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] ‘பிண்டம், சக்திக்கு [Matter, Energy] உள்ள நெருங்கிய உறவை விளக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியே [Theory of Relativity] இதுவரைப் படைத்த சமன்பாடுகளில் மகத்தானதோர் இணைப்பாகக் கருதப்படுகிறது ‘ […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நமது புதல்வனால் புரிந்து கொண்டு நடத்த முடியாது ! நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது ! அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் ! அவன் நடத்தினால் அது முடங்கும் ! நான் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா [அணுசக்திப் பேரவை முதல் அதிபதி] ‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கம்பளத்தில் பொறி இந்த வடிவத்தை ! ஒருவனை நேசமாய் நோக்கும் ஆயிழையை ஒத்தது ஆன்மீக அனுபவம் ! அது ஒரு நதி ஓட்டம் ! வாத்துகள் துள்ளி அங்கே வசிக்கும் ! ஆற்று நீரில் மூழ்கும் காகங்கள் ! கண்ணுக்குத் தெரியும் : கிண்ணத்தில் உள்ளது உண்டி ! உடல் வளர்ச்சியும் குடல் எரிச்சலும் உண்டாக்கும் மூலங்கள் ! நமது கண்ணுக்குத் தெரியாமல் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “காற்றே ! எங்களைச் சூழ்ந்து செல்கிறாய்; மெதுவாய் இனிமையாய் பாடிச் செல்கிறாய்; இப்போது பெருமூச்சுடன் வருந்திச் செல்கிறாய் ! உன் நகர்ச்சியைக் கேட்கிறோம். ஆனால் உன்னை நாங்கள் காண முடியாது. நீ எம்மைத் தீண்டுவதை உணர்கிறோம். ஆயினும் உனது வடிவை யாம் அறியோம். நீ ஓர் நேசக்கடல் போல் அசைகிறாய் ! எமது ஆன்மாவைத் தழுவி அணைப்பது நீ. ஆயினும் எம்மை மூழ்க்கி […]
மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சூரியனை நோக்கும் வரைக் நான் காத்தி ருந்தேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! விட்டுச் சென்றேன் உன்னை வேடிக்கை விடுதியில் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! காலை விடிவதைக் கண்ணால் கண்டேன் ! பறந்தோட விழைந்தேன் கண்ணீர்த் துளிகளைக் கையேந்தி உன் முன்னால் மண்டியிடத் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது! அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்! பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்! நாம் உட்பட வாழும் எல்லா உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன! விக்டர் கில்லிமின் [Victor Guillemin] Fig. 1 Radiation Exposure கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் தந்தை உத்தம சீலன் பார்பரா ! உன்னத கோமான் ! வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற விதியைப் பின்பற்றுபவர். தான் தந்த நன்கொடைப் பணம் வெளியே தெரிந்தால் அத்தனை அருட்கொடை நிலையங்களும் கையேந்திக் கேட்கும் என்று கூட்டத்தில் பெயர் சொல்லக் கூடா தென்று வேண்டிக் கொண்டார். விளம்பரத்துக்கு ஏங்கிக் கிடக்கும் செல்வந்தர் மத்தியில் […]