அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை –3 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று மேட்டில் கிடைக்கும் மின்சக்தி ! மாட்டுச் சாணி வாயு வீட்டு மின்சக்தி ஆக்கும் ! நிலக்கரி மூலம் நிரம்ப மின்சக்தி பெறலாம், கரியமில வாயு வோடு ! […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வீட்டை இடிப்பதற்குக் கூலி விலை மதிப்பற்ற புதையல் தான் ! கோடரியும் மண் வெட்டியும் வேலை செய்யும் ! பொறுத் திருந்து நிகழ்வதைப் பார்த்தால் பதறிப் போவாய் நினைத்தது போல் இங்கு நிகழ வில்லை என வருத்தம் அடைவாய் ! வாடகை வீடிது உனக்குச் சொந்தப் பத்திர மில்லை ! ஒத்திக்கு எடுத்த இல்லத்தில் ஒட்டிய ஒரு கடை ! கிழிந்த ஆடையில் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நேற்று என் செயலுக்கு வருந்தினேன்; இன்று தவறை உணர்ந்து என் வில்லை முறித்து நடுக்கத்தை ஒழித்த போது நான் என்மீது ஏற்றிக் கொண்ட தீங்குகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உன்னோடு உன் பகுத்தாய்வு வழி முறை உரையாடும் போது என்ன சொல்லுது உன்னிடம் என்று கூர்ந்து கேட்பாய் ! அப்போது நீ […]
கட்டுரை -2 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா (1944) சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ¨ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இல்லை, இல்லை ! கடவுள் கைகொடுப்பார் உனக்கு. நீங்கள் பணத்தை ஏற்றுக் கொண்டது நியாயமே ! நமது சல்வேசன் சாவடியை நீங்கள் காப்பாற்றினீர் ! ஆனால் என் மனது அதை ஏற்கத் தயங்குகிறது. போ போ அணி வகுப்புடன் ! இன்று உன் சொற்பொழிவைக் கேட்கப் பெரிய கூட்டம் வந்திருக்கும் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் வணிகத்தைப் பாருங்கள். பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன். விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இதில் எனக்கில்லை குற்ற உணர்வு. பணம் பணம்தான் ! அது விஸ்கி விற்று வந்தால் என்ன ? வெடி மருந்து விற்று வந்தால் என்ன ? பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் ! […]
(கட்டுரை -1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் திண்ணையில் (ஜுலை -ஆகஸ்டு 2007) எழுதியது போல், “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன செல்வீக ஜப்பானே இப்படி அணு உலைப் பெருவிபத்தில் தவிக்குது என்றால்” நிலையற்ற அரசாங்கம் ஆளும் இந்தியாவில் எப்படிப் பொது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “இனிய தோழனே ! கணப்பு அடுப்பருகில் (Fire Place) அமர்ந்து தீ அணைந்து போய்ச் செத்த சாம்பலை ஊதி தீ மூட்ட வீணாய் முயலும் மனிதனைப் போல் இருக்காதே ! நம்பிக்கை நழுவிச் செல்ல விடாதே. கடந்த தவறில் நேர்ந்த மன இழப்புக்கு ஆளாகாதே ! கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! திருமணம் என்பது வாழ்வில் இருமனங்களின் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புதைந்திருக்கும் பொக்கிசம் நான், எல்லோரின் நினைவில் வர விரும்புவேன் ! தகர்த்திடு இந்தப் பழைய வீட்டை ! ஓராயிரம் புது வீடுகள் கட்டலாம் புதைந்துள்ள — ஒளி ஊடுருவிச் செல்லும் — விலை மதிப்பில்லா பளிங்குக் கல் பூமிமேல் ! அதைச் செய்ய சிதைக்க வேண்டும் பழைய வீடுகளை ! தோண்ட வேண்டும் ஆழமாய் அடித்தளம் இடுவதற்கு. விலை மதிப்புள்ள கற்களை விற்றுத் […]
[Chernobyl Radioactive Problems After 20 Years] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின! ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில் அருகிலே நிர்மூல மானது! பாரத அணுமின் னுலைகளில் பாதுகாப்புகள் மிகுதி! யந்திரச் சாதனம் முறிந்து போவதும், பணியாளர் நெறிதவறி யியக்குவதும், கட்டுப்பாடுகள் தட்டுத் தடுமாறுவதும் அபாய வேளையில் ஆற்றல் […]