jeyabharathan

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)

This entry is part 41 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை என்பது வெவ்வேறு இணைப்புகள் பல பின்னிய ஒரு சங்கிலிப் பிணைப்பு. துயரம் என்பது தற்காலத்துக்கும், நம்பிக்கை உறுதி ஊட்டும் எதிர்காலத்துக்கும் உள்ள ஓர் பொன்னிணைப்பு.. அது தூங்குவதற்கும் விழிப்பதற்கும் இடைப்பட்ட ஓர் எழுச்சி.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) விரிந்த அறிவும் விவேக நியாயமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் எப்படி என்னை நான் மதிப்பிடு வேன் மனிதரின் ஒரு மந்திரியாய் […]

மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ

This entry is part 27 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  [Juno Spacecraft Travels to Orbit Jupiter] (2011 – 2016)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.” ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி (ஜூனோ […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4

This entry is part 23 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை மனித ஊழியத்தால் உண்டாக்க முடியும்.  ஆனால் அவை உண்டாக்கப் பட்ட பிறகு களவாடப் படலாம்.  குதிரையைக் கையாளுவது போல் நீ மனிதரை நடத்தலாம்.  அதிகாரப் பலத்தால் உன் கை ஓங்கி அவரை நீ ஆட்டிப் படைக்கலாம்.  அல்லது அவரது உரிமையை நமக்காகத் தியாகம் செய்வது அவரது மதக் கடமை என்று விதிமுறை போதித்துக் கட்டுப்படுத்தலாம்.” […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)

This entry is part 5 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு வலுவைத் தந்து உன் இதயத்துக்கு ஒளியூட்டி உனது ஆத்மாவைக் பள்ளத்திலிருந்து உயர்த்தி மதிப்புப் பீடத்துக்கு ஏற்ற உந்தி இருக்கிறது. அதனால் உன் பங்குப் பணி நிறைவேறியது என்று திருப்தி அடையவும் அவையே உனக்கு அறிவு புகட்டி ஞானத்தைப் பெறவும் ஒரு மரபுரிமை […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

This entry is part 4 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ நேசிப்பது என்னையா ? அல்லது நீ நேசிப்பது உன்னையா ? நிஜத்தைச் சொல் என்னிடம் உண்மை யாக, உறுதி யாக !” +++++++++ ஒருவாய் நீர் அருந்தி ஆடவன் கூறினான் : “என்னிடம் எதுவும் எஞ்சி இருக்க […]

தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)

This entry is part 2 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் அறிந்தது ! கவிஞர் புகழ்ந்து பாடியது கலிலியோ கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்து வந்தது ! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கருத்தியல் மாறி இரு நிலவுகள் இருந்ததாய்க் கருத்து மாறுபடும் ! சிறிய நிலவு மோதிப் பெருநிலவில் ஒட்டிக் கொண்டது ! புண்முகம் மறைவாகிப் பொன் முகம் ஒளி வீசும் ! போதிய ஆதாரம் இல்லை அதற்கு ! புவிக் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3

This entry is part 1 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “விடுதலை என்றால் பொறுப்பு, கடமைகள் என்பவை முன்வந்து தோன்றுகின்றன.  அதனால்தான் பெரும்பான்மையான மனிதர் அதைக் கண்டு பயமடைகிறார்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)

This entry is part 31 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பாலைவன வெளியின் இரவிலே நடுங்கும் கடுங்குளிர் இதயத்தின் இருண்ட கணப்புடன் இதமாய் உள்ளது எனக்குள் தூண்டப் பட்டு ! முட்போர் வையில் பூதளம் மூடப் படட்டும் ! மிருது வான தோட்டம் இருக்கிற திங்கு ! உட் பொருட்கள் வெடியில் தெறித்துப் போயின ! கருகிச் சிற்றூர், நகரம் பற்பல எரிந்து போயின ! என் செவியில் விழந்த செய்தி எதிர் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

This entry is part 41 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான். ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை செய்து ஆள்பவரின் நேர்மைக்கு […]

பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)

This entry is part 24 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

(Was Earth’s Original Water Delivered  By Ice-Covered Asteroids ?) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோளின் மாதிரி மண்ணை எடுத்து வையத்தில் இறக்கியது ஜப்பான் ஹயபுசா விண்ணுளவி ! அயான் எஞ்சினை முடுக்கி ஆமை வேகத்தில் மில்லியன் மைல் பயணம் செய்து முரண்கோள் வெஸ்டாவை முற்றுகை இட்டது நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி ! நான்கு வருடம் பறந்து எண்பது மைல் ஆழம் வரை நீர்ப்பனி போர்த்திய செரிஸ் முரண்கோளை நெருங்கிச் […]