Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வெண்ணிலவின் புன்னகை முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை ! மேலேறின தூக்கும் உத்திரங்கள் ! வெள்ளைப் பூவே !* உள்ள நறுமணத்தைப் பேரளவில்…