Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள்…