Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே
Moon's Dynamo Core சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெரு நிலவைத் தங்க நிலவாய்ப் புலவர் புனைந்தார் உள்ளடுப்பு அணைந்து போய் முகத்தில் பள்ளம், பருக்கள், கருமை நிழல் ! முழு நிலவுக்கு வெள்ளை அடித்து…