இருட்டில் எழுதிய கவிதை

குமரி எஸ். நீலகண்டன் இரவு ஒரு மணி… மயான அமைதி… ஆம்புலன்ஸ் சப்தம்… எங்கும் நிசப்தம்… இலைகளெல்லாம் சிலைகளாய் விறைத்து நின்றன.. வாகனங்கள் முக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.. மழை அழுது கொண்டே இருந்தது.. உண்மையை உரக்கச் சொன்னது இயற்கை…. உணவில்லை…உடையில்லை..…

அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி

  சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது…   அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது……
டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.

டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.

நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல். பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய்…

நடிகர் சிவகுமார் உரை: வாழ்க்கை ஒரு வானவில் – கருத்துரை

குமரி எஸ். நீலகண்டன் ஈரோடு புத்தக கண்காட்சி எப்போதும் நடிகர் சிவகுமாரின் அபாரமான உரை வீச்சிற்காக தனது வாசகர்களுடன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும். அதை ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெரும்பாலும் விஜய் டிவியில் தீபாவளி திருநாளன்று மக்கள் ஆவலுடன் கண்டு…

அகமுகம்

  குமரி எஸ். நீலகண்டன்   அகமாய் முகம் பார்க்க முயன்றேன்.. முகம் திரும்பவில்லை.. சிரத்தையுடன் முகத்தினை திருப்பிய போதும் முகம் தெரியவில்லை.. உள்ளே இருளாக இருந்திருக்கலாம்... கொஞ்சம் ஒளி வந்த போதும் முகம் முகமாக இல்லை.. அகவிழிகளின் மேல் அழுக்குப்…
ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திண்ணை இதழில் அதை பிரசுரித்தால்…
கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்

கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்

      கவிதை என்பது பேரனுபவம்... அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி அளிக்கிறது. ஒரு முரட்டு குதிரையின் வேகத்தில் காட்சிகள் அனுபவங்களை மனதில்…
அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

  குமரி எஸ். நீலகண்டன். இதுவென்று எதுவுமில்லை. எதிலும் இது இல்லை. எனதென்று உலகில் எதுவுமில்லை. உனதென்று உலகில் ஒன்று மில்லை.. ஒன்றுமில்லா உலகத்தில் பேருருவுடன் பெருத்த புன்னகையுடன் காத்திருக்கிற ஒன்று அன்பு. பலருக்கும் அது காட்சி அளிப்பதில்லை. சுந்தரம் அவர்களுக்கு…
சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்

சென்னை மியூசியம் தியேட்டருக்கு இம்மாதம் 23, 24 ஆகிய இரு தினங்களும் கடவுள் வந்திருந்தார். சுஜாதா வந்திருந்தார்... நிறைய மக்கள் வந்திருந்தார்கள். பாரதி மணியின் சென்னை அரங்கத்தார் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தை அங்கே சிறப்புற மேடையேற்றி இருந்தார்கள். இது அறிவியல்…

வானிலை அறிவிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் மையம் கொண்டிருந்த புயல் சற்றே வலுவடைந்து மும்பையை நோக்கி சென்றது... இதற்கு விஸ்வரூபம் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஓரிரு தினங்களில் தமிழகத்திலும் நல்ல…