Posted inகவிதைகள்
மணலும், (வாலிகையும்) நுரையும் – 7
பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்? நீவிர் ஆதவனுக்குப்…