Posted inகவிதைகள்
எத்தனையாவது
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன. வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ வேந்தரா என்ன…