தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

தீர்ப்பும் விசாரணையும்

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு…

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை…

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும்…

தொடுவானம்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும்  துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத்  தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’  என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு…

பறவைப் பார்வை

அம்புகள் துளைத்தபோதும்,  ஆழ்கிணறில் விழுந்து  குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த  பறவை இருகால்களும் ஒரு மனமுமே  இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது  படைப்புவெளியில் _  இயக்கமே…

இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு

அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள்  குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது, …

காற்றின் கன அளவுகள்

காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை  குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு’ என்று தன்னைக்…

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில்…

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா…

தனிமொழியின் உரையாடல்

    - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என்…