தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

திசைகாட்டி

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து…

·மனப்பிறழ்வு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட…

கேள்வி – பதில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? - போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான்…

எத்தனையாவது

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி…

சிருஷ்டி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில்…

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார்…

இட்ட அடி…..

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது…

அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை…