பொம்மரிலு பாஸ்கரால் இயக்கப்பட்டு, வெற்றியடைந்த ‘ஆரஞ்ச்’, மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. வாழ்க்கை முழுதும் காதல் இருக்கும் என்று நம்பும் பெண்ணும், … ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )Read more
Author: siraguravichandran
அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில். மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் … அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )Read more
ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ … ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )Read more
குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘
சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் … குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘Read more
101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )
காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு … 101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )Read more
22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான … 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )Read more
பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி … பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வைRead more
சன் ஆப் சர்தார் ( இந்தி )
எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, … சன் ஆப் சர்தார் ( இந்தி )Read more
சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு வேளை கதையே தாவித் தாவி தலைகீழாகத் தொங்குவதால் வைத்திருப்பாய்ங்களோ? காசிராமன் என்கிற வவ்வால் ( … சுரேஷின் ‘வவ்வால் பசங்க’Read more
பேரரசுவின் திருத்தணி
எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும் ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு … பேரரசுவின் திருத்தணிRead more