Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின் அண்மைய நூல்களான "நீர் மேல் எழுத்து" என்னும் சிறுகதைத் தொகுப்பும் "விமர்சன முகம் 2" என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும்…