வைதீஸ்வரன் வலைப்பூ

This entry is part 16 of 41 in the series 13 மே 2012

அன்புள்ள ஆசிரியருக்கு…. நலமா? ..என்னுடைய வலைப்பூ இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. vaidheeswaran-mywritings.blogspot.com தங்கள் பார்வைக்காக அனுப்பியிருக்கிறேன் அன்புடன் வைதீஸ்வரன்

குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்

This entry is part 14 of 41 in the series 13 மே 2012

Hello sir I have to convey the good news to you thinnai and thank u for your notification on your magazine. Even before one month is completed from the date of release from the link www.scribd.com/doc/88128740 குகைமனிதனும் கோடிரூபாயும் நூல் 1000 வாசகர்களுக்கு மேல் வாசிக்கப்பட்டுள்ளது This is the first step before it reaches 1,000,000 readers Only English […]

மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

This entry is part 39 of 40 in the series 6 மே 2012

வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

This entry is part 38 of 40 in the series 6 மே 2012

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே […]

புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:

This entry is part 16 of 40 in the series 6 மே 2012

  பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மேலும் சிறப்பாகப் பயன்படும் பொருட்டு இணையத்தின் வழியாகவே NFET  மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் விவரங்களைக் குறித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்: Account Holder: […]

இந்திய நவீன இலக்கியம் பிரெஞ்சு அறிமுகம் : வலைத்தளம்

அன்புடையீர், ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு […]

கடவுள் மனிதன்.

This entry is part 31 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற  கடவுளைக்கண்டேன் எனற உணர்வு வ்ந்ததாக, அவருடைய நண்பர்கள் எழுதியுள்ளனர். மனமும் அதன் தர்க்க ரீதியான சிந்தனைகளும், மூளையின் டெம்பொரல் லோப் சம்பந்தப்ப்ட்டது. இதே போல், கடவுள் சிந்தனையும்- மதரீதியான கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதும், மூளையின், இந்தப்பகுதிதான் என்று, நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். *** note: Is it possible that Adam, in the Garden of […]