Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை…