நேர்காணல் இதழ் ஐந்து  :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா

நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இத்துடன் நேர்காணல் இதழ் ஐந்து வெளியீட்டு விழாவும் ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் பற்றிய அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன், அய்யனார்

நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி

அன்புடையீர் வணக்கம் கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும்…

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தனது கனவுத் திட்டமாக தொடங்கிய படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் முதல் பேட்ச் பல தடைகள் தாண்டி முடிந்துள்ளது. இதில் சேர்ந்த மாணவர்கள் கற்றார்களோ இல்லையோ, நான் நிறைய கற்றுக் கொண்டேன். மனிதர்களைப் பற்றி. இதன் இரண்டாவது…

இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது ஒரு மார்வாடி சேலைகளை விற்க வைத்த கண்ணீர் மடல் அல்லது கோரிக்கை. தான் மிகப்பெரிய வியாபாரியாக வடமாநிலமொன்றில் செழிப்பாக…

வைதீஸ்வரன் வலைப்பூ

அன்புள்ள ஆசிரியருக்கு.... நலமா? ..என்னுடைய வலைப்பூ இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. vaidheeswaran-mywritings.blogspot.com தங்கள் பார்வைக்காக அனுப்பியிருக்கிறேன் அன்புடன் வைதீஸ்வரன்

மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு... ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க…