தமிழகக் கல்வி நிலை பற்றி

G Ramakrishnan ஓராண்டிற்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றியும் கபில் சிபலின் மைய அரசின் மோசடி முயற்சிகள் பற்றியும் சொல்லியிருந்தேன். மேலும் ஆகஸ்டில் சமச்சீர் கல்வி பற்றி ராஜாராம் எழுதியிருந்தார். கபிலின் மேலதிக விளையாட்டுகள், உச்ச நீதிமன்றத்தின் குழப்பமானத் தீர்ப்பு,…

அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் துபாயில் நடத்தப்படுகிறது. தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல், செல்பேசி, முகநூல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில்…

கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் கடிதத்தை தங்கள் மேலான இதழில் வெளியிட வேண்டுகிறோம். தள்ளாத வயதில் நோயுடன் போராடும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ தங்கள் மேலான இணைய இதழ் மூலம்…
முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் திரு ஜி.பி முருகானந்தம் என்பவர் தன்வரலாற்று இலக்கியங்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் செய்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான வாய்மொழித் தேர்வு 10.01.2011 அன்று…

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் : 119 'கறுப்பு பிரதிகள்' பதிப்பகத்தோடு வல்லினமும் இணைந்து மலேசிய படைப்பிலக்கியங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை முதலில் வகுத்துக்கொடுத்தவர் ஷோபா சக்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் குறித்து தோழர் நீலகண்டனிடம் பேசியபோது…

இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள் புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில்…

ஜெயமோகனுக்கு “முகம் “ விருது

திருப்பூர் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு…
கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை

கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை

காரைக்குடி கம்பன் கழகத்தில் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை சார்பில் வ்ரும் 7.1.2012 ஆம் நாளில் மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இவ்வுரை வரும் 3-3-2012 அன்று…

வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்

  சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)   முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)   காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப்  …