மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்

This entry is part 7 of 44 in the series 16 அக்டோபர் 2011

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 21அன்று நடந்தது. 2010ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தினசரி, மாத, வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து கதைகளுக்கு ரொக்கப் பரிசளிக்கும் திட்டத்தைச் சங்கம் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. காலாண்டுக்கு ஐந்து கதை வீதமாக ஆண்டுக்கு இருபது கதைகளைத் தேர்வுச் செய்து அவற்றுக்குத் தலா இருநூறு வெள்ளி பரிசளிக்கப்பட்டது. தேர்வுச் செய்யப்பட்ட இருபது கதைகளிலிருந்து ஒரு கதையைத் தேர்வுச் செய்து […]

தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)

This entry is part 1 of 44 in the series 16 அக்டோபர் 2011

தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்) நடன அமைப்பு, நெறியாள்கை: வசந்தா டானியல் அடேலின் கைக்குட்டை (நாடகம்) ஆக்கம், இயக்கம்: பா.அ.ஜயகரன் October 22, 2011 – 6:00 P.M October 23, 2011 – 4:00 P.M Yorkwoods Library Theatre 1785 Finch Ave., West — Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 275 0070/ thedakam@gmail.com www.trcto.org

வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map

This entry is part 15 of 45 in the series 9 அக்டோபர் 2011

Art of Living Course Course: Art of Living Course Venue: Art of Living Metuchen Address: 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map Start Date: Oct 12, 2011 End Date: Oct 16, 2011 Weekday Timings: 7:00pm – 9:30pm Weekend Timings: 6:30am – 9:30am Status: Active Teacher: Abitha Narayanan Contact Name: Abitha Narayan Contact Phone: 2012081381 Contact […]

நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.

This entry is part 1 of 45 in the series 9 அக்டோபர் 2011

நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம். ஜெயராணி பூபாலசிங்கம்-அதீதா-சத்யா தில்லைநாதன்-தர்சன் சிவகுருநாதன்-ரெஜி மனுவல்பிள்ளை-பிரசாத் சிவகுருநாதன்-முத்து கிருஸ்ணன்-கிருபா கந்தையா-தர்சினி வரப்பிரகாசம் ஆகியோர் அடேலின் கைக்குட்டை நாடகத்தின் பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றார்கள். நடன அமைப்பு-தர்சினி வரப்பிரகாசம் பிரதி ஆக்கம் இயக்கம்: பா. அ. ஜயகரன் — Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org

Request to preserve the Tamil cultural artifacts

This entry is part 42 of 45 in the series 2 அக்டோபர் 2011

vanakkam. Thousands of art forms this earth gave birth to. And if one says performing arts and folk arts are foremost among them , it certainly is not an exaggeration .one can even say  that they are the greatest gifts mother earth gave its sons. Though in the modern era , performing arts and folk […]

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

This entry is part 17 of 45 in the series 2 அக்டோபர் 2011

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி அக்டோபர் 2, ஞாயிறு மாலை சரியாக 6.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி 9444024947 Pareeksha Tamil Theatre group will perform Badal Sircar’s Thedungal( michil) directed by Gnani on October 2, Sunday sharp at 6.30 pm at spaces, 1, Eliots beach road, Besant Nagar. […]

Navarathri Celebrations 2011 NJ Tamil Sangam

This entry is part 6 of 45 in the series 2 அக்டோபர் 2011

Navarathri Celebrations 2011 NAVARATHRI  CELEBRATIONS  2011 Tues., Sept 27th through Wed., Oct. 5th, 2011 PROGRAM Daily Abishekam to Meenakshi……….    11.00 AM Weekdays; 10.30 AM Saturdays & Sundays Daily Lalitha Sahasranamam…………    7:30  PM 6:00  PM  Saturdays & Sundays Tues., Oct. 4th, 2011 – Durgashtami…    9:00  AM  Chandi Homam 1:00  PM   Durgai Abishekam 1:45  PM   Deeparathanai Sun., […]

தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்

This entry is part 26 of 41 in the series 25 செப்டம்பர் 2011

அன்புடையீர் வணக்கம் மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார் நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம் பெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு. இன்று ஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள ஊடகங்களின் வழியே வெளிப்படும் […]

உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி

This entry is part 33 of 37 in the series 18 செப்டம்பர் 2011

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.

தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.

This entry is part 15 of 37 in the series 18 செப்டம்பர் 2011

BABUJI அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள். அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும் வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டதில்லை. ஏனெனில், அவர்கள் இறைப் பொருத்தத்திற்காகவே வாழ்ந்திருந்தார்கள். அப்படிப்பட்ட தியாகச்சீலர்களான நபித்தோழர்களைப் பற்றி அமெரிக்காவாழ் கணினி தொழில்நுட்ப வல்லுநர் நூருத்தீன் “தோழர்கள்” என்னும் தொடரை சத்தியமார்க்கம்.காம் என்னும் இணைய இதழில் எழுதிவருகிறார். அத்தொடரின் முதல் பாகம் “தோழர்கள்” என்னும் பெயரிலேயே அச்சில் வெளிவந்துள்ளது. சத்தியமார்க்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11 […]