தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

This entry is part 14 of 22 in the series 26 மார்ச் 2023

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அதைத் தொடர்ந்து  புத்தகங்களை அறிமுகம் செய்தல். பங்கேற்பாளர்கள் தாங்கள் படித்த, பகிர விரும்பும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் கருத்துகளை 5 நிமிட அளவில் சுருக்கமாக அறிமுகம் செய்யலாம். நாள் : 25.03.23நேரம் : மாலை 3.30 மணி. இடம் […]

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

This entry is part 13 of 22 in the series 26 மார்ச் 2023

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள். https://youtu.be/ZcytUz4g-jo  [ Part -1] […]

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

This entry is part 11 of 22 in the series 26 மார்ச் 2023

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறைஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

This entry is part 8 of 22 in the series 26 மார்ச் 2023

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து   புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

This entry is part 2 of 22 in the series 26 மார்ச் 2023

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம். இப்படிக்கு,வெலிகம ரிம்ஸா முஹம்மத்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023

This entry is part 13 of 14 in the series 19 மார்ச் 2023

அன்புடையீர்,                                                                                          12 மார்ச் 2023          சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் – நம்பி தமிழ்ப் பண்பாட்டின் குரல் – கிருஷ்ணன் சங்கரன் (டி எம் சௌந்திரராஜன் பற்றி) அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம் – ஜெகன்நாதன் லண்டானா கமாரா – லோகமாதேவி மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா? – உத்ரா பாபிலோனின் மாபெரும் பணக்காரர் -கேஷவ் கேதார்நாத் – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7) மரத்தில் மறைந்தது மாமதயானை – பானுமதி ந. சக்குராவின் சலனம் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20) சிறுகதைகள்: ரத்னா – வி. விக்னேஷ் […]

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

This entry is part 12 of 14 in the series 19 மார்ச் 2023

அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

குவிகம் ஒலிச்சித்திரம் 

This entry is part 7 of 14 in the series 19 மார்ச் 2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும்  புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023                                     மாலை 6.30 மணி          அளவளாவல் தொடர்ந்து                                              குவிகம் […]

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

This entry is part 1 of 13 in the series 12 மார்ச் 2023

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள் பெறும் குறும்புதினங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்   தொடர்ந்து   புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

This entry is part 12 of 18 in the series 5 மார்ச் 2023

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல் சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது. இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் […]