Posted on October 20, 2018 Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் […]
வைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை உண்டாக்கலாம்.இவற்றை வைரஸ் நோய்கள் என்போம். நமக்கு மிகவும் பழக்கமான அம்மை ஓர் வைரஸ் நோய்தான். ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் ( Herpes Simplex – HSV ) என்பது ஒருவகையான வைரஸ். இவை 2 வகையானவை – HSV – 1 , HSV – 2 . முதல் வகையான […]
டாக்டர் ஜி. ஜான்சன் ரூபெல்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை ( German Measles ) என்று அழைக்கலாம். இதற்கு மூன்று நாள் தட்டம்மை என்றும் பெயர் உள்ளது. இது சிறு பிள்ளைகளுக்கு வரும் வைரஸ் நோய். இது தட்டம்மையை ஓத்திருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் கிருமியால் உண்டாகிறது. அதோடு இது தட்டம்மையைப் போல் அவ்வளவு வீரியம் மிக்கதோ ஆபத்தானதோ கிடையாது. ரூபெல்லா ஆர்.என்.ஏ. வைரஸ் வகையால் ஏற்டுகிறது. இந்த வைரஸ் காற்று வழியாக நோயுற்றவரிடமிருந்து அடுத்தவருக்குப் […]
Russian Soyuz Rocket சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ விண்வெளி மீள்கப்பல் யாவும் ஓய்வெடுக்க நாசா முடிவு செய்தது ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, குடிநீர், சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள் தேவை நாசா வுக்கு ! இப்போது அப்பணியைத் தப்பாது செய்து வரப் புறப்பட் டுள்ளது மனிதரற்ற ஜப்பான் பளு தூக்கி ! நிலையத் தோடு இணைக்கப் பளு தூக்கியைப் பற்றி இழுப்பது கனடாவின் […]
டாக்டர் ஜி. ஜான்சன் புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம் ஏற்படலாம். இந்நோய்க்கான காரணம் தெரியாத காலத்தில் இதை ஒருவகை அம்மை நோயாகக் […]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++ https://youtu.be/rl1gtC6kuPg https://youtu.be/L4hf8HyP0LI https://youtu.be/prYDgWDXmlQ https://youtu.be/AbZ-6CcKw5M https://youtu.be/seXbrauRTY4 https://youtu.be/rl1gtC6kuPg https://voyager.jpl.nasa.gov/ https://www.nasa.gov/mission_pages/voyager/index.html ++++++++++++ நாற்பதாண்டுகள் பயணம் செய்து நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு சூரிய மண்ட லத்தின் காந்த விளிம்புக் குமிழைக் கடக்கும் ! அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும் ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் இரண்டும், உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் தட்டம்மை ஒரு வைரஸ் நோய். இதற்கு ஆர்.என்.ஏ.பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ) என்று பெயர். இதற்கு தடுப்பு ஊசி போட்டபின்பு மேலை நாடுகளில் இந்த நோய் வெகுவாக குறைந்துவிட்ட்து. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது. வறுமையும், சுற்றுச் சூழல் சீர்கேடும், தடுப்பு ஊசி போடாமல் இருப்பதாலும் இந்த நிலை காணப்படுகிறது. தடுப்பு ஊசி போட்ட பின்பு வாழ்நாள் முழுதும் இந்த நோய்க்கான எதிர்புச் சக்தி உடலில் இருக்கும் என்பது […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் […]
நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை ” செப்டிசீமியா ” அல்லது குருதி நச்சூட்டு என்று அழைக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும். உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் கிருமித் தொற்றோ அல்லது ஆழமான காயமோ இதை ஏற்படுத்தலாம். கிருமிகள் இரத்தத்தில் கலப்பதால் அதை […]
FEATURED Posted on September 23, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++++ பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்: 2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 பக்கங்கள் உள்ள அந்த வெளியீட்டில் நாசா முன்னதாகச் செய்ய வேண்டிய தடுப்பு வினைகளையும், அவசர […]