23 செப்டம்பர் 2018
latseriesid seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_201823 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018 seriesname=23 செப்டம்பர் 2018
latseriesidseptember23_201823 செப்டம்பர் 2018
latseriesidseptember23_2018தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக இருந்ததால் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது அவள் கோபம் கொண்டவளாக இருந்திருக்கலாம். இது வெறும் யூகம் மட்டுமே. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஷாஜஹானை மும்தாஜ் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். முகலாய […]
சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு. அச்சம் இல்லை ! அச்சம் இல்லை ! அச்சம் என்ப தில்லையே ! தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற, தாயென்று கும்பிடடி பாப்பா ! சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம். […]
(11.9.2018) ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று…. ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்… தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும் எதையும் மறைக்காத தருணங்களில் எல்லாம் தானாய்க் கரைகிறது…. வைட்டமின் வாழ்க்கை கைவசமாகிறபோது அரிய தரிசனம் கைகூடிவிடுகிறது ஒருபாதி வையத்திற்கு இப்படி இறந்து பிறப்பது இயல்பாகிவிடுகிறது இன்னொரு பாதி அறியப்படாத கோள்களாய் சுற்றிவருகிறது பகலின் மறுபக்கத்தை […]
நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை ” செப்டிசீமியா ” அல்லது குருதி நச்சூட்டு என்று அழைக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும். உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் கிருமித் தொற்றோ அல்லது ஆழமான காயமோ இதை ஏற்படுத்தலாம். கிருமிகள் இரத்தத்தில் கலப்பதால் அதை […]
1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும் 2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம் மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன!! கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை. தொடா்புக்கு: வையவன், ஏ4. ரம்யா பிளாட்ஸ், 32/79 , காந்தி நகர், 4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை 600020. மின் அஞ்சல் vaiyavan.mspm@gmail.com தொலை பேசி எண் 99401 20341 வைகைச் செல்வி, பிளாட் […]
பின்னூட்டங்கள்