சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து வெப்பசக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியக் கோளத்தின் ஹைடிரஜன் எரி உலை போல் எளிய அணுக்கரு […]
டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து செயல்படுவதால், உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும். இந்த வினோத நோயை 1906 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனோவீயல் மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும் மேளம் ! சுற்றும் உட்கரு ஒருபுறம் ! சுழலும் திரவ வெளிக்கரு எதிர்ப்புறம் ! காந்த சக்தியில் இயங்கும் பூமி மின் ஜனனியா ? மோட்டாரா ? அடித்தளத் தட்டுக்கள் மோதி துடிப்புகள் உண்டாக்கும் ! எரிமலை வெடித்துப் பீரிட்டெழும் ! […]
டாக்டர் ஜி. ஜான்சன் இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம். அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html [ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane ] சனிக்கோளின் பூதப்புயலில் நீர், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும் ! தரைத்தளம் கீறி, துணைக்கோளில் வரிப்புலி போல் வாய்பிளந்து முறிவுக் குழிகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுக்கள் ! முகில் மூட்ட வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான […]
டாக்டர் ஜி. ஜான்சன் உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். . சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே. பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேசையையும் துடைப்பார்கள். மூக்கையும் சிந்துவார்கள்.கைகளை சவுக்காராம் போட்டு கழுவாமல் உணவையும் குறிப்பாக பரோட்டா, சப்பாத்தி தயாரிப்பார்கள்! அதையே நாம் சுவையாக எண்ணி உண்கிறோம். உணவக உரிமையாளர்களுக்கும் சுகாதாரம் பற்றி அதிகம் தெரிவதில்லை. சுகாதார […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா ? பூமியைச் சூடாக்கி வருபவை சூழ்வெளி மண்டலத்தில் முகில் மூட்டம் உண்டாக்கும் அகிலக் கதிர்களா ? பரமாணுக்கள் என்னும் அக்கினிப் பூக்களா ? பம்பரமாய்ச் சுற்றும் பூமியின் அச்சாணியோ, சுற்றுவீதியோ […]
டாக்டர் ஜி . ஜான்சன் நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு எந்த விதமான நோய்கள் இல்லாமலும் மயக்கம் வரலாம். சரியான நேரத்தில் உணவு உணவில்லையெனில் மயக்கம் வரலாம். போதிய உறக்கம் இல்லாமலும் மயக்கம் வரலாம். அல்லது அளவுக்கு அதிகமாக உண்டபின்னும் மயக்கம் உண்டாகலாம். அதிக வேலை, […]
டாக்டர் ஜி. ஜான்சன் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை. பேக்டீரியா […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின ! யுக யுகமாய் வந்து போகும் பருவ கால நிகழ்ச்சிகள் விதி மாறிச் சுற்றியக்கம் சுதி மாறிப் போயின ! பழைய பனிச்சிகரம் உருகிக் குளிர்ப் பருவத்தில் புதுச் சிகரம் வளர வில்லை ! பூமியின் அச்சு, […]