[ http://vimeo.com/52164776 ] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு […]
ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி http://www.biography.com/people/marie-curie-9263538/videos [Biography] http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography] http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg [Marie Curie Movie] (1867 – 1934) சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது […]
Dr. Vikram Sarabhai (1917 – 1971) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada. “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!” டாக்டர் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 1. http://www.youtube.com/watch?v=qczVLlfop_c&feature=player_embedded 2. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2e3MHNWLCTs 3. http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=Cgo1uObQ3Js [Earlier Cosmic Vision] பெரு வெடிப்பில் பிறந்த பேபி பிரபஞ்ச அடித்தளம் கண்டார். பெரு வெடிப்புக்கு மூலமான கரு உருவான தெப்படி முதலில் ? வெறுமையில் கரு வடிவாகி உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணுக்கரு வடிவில் அடர்த்தி யாய் இருந்ததா ? பெரு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி தூண்டியது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் உறுதிப் படுத்தும் இப்போது. ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரோட்டான்கள் மோதி சக்தி துகளாய் மாறும் விந்தை ! பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் […]
முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது. இன்று செவ்வாய் கிரகம் மிகவும் குளிராகவும், வரண்டும் இருக்கிறது. அதன் தண்ணீர் பெரும்பாலும் துருவங்களில் உறைபனியாக சிக்கிக்கிடக்கிறது. ஆய்வாளர்கள் இந்த செவ்வாய் கிரகத்தின் பரப்பு கடந்த 2.5 பில்லியன் வருடங்களாக வரண்டுதான் கிடக்கிறது என்று கருதுகிறார்கள். இருப்பினும், […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OZlenAvqLCI A new Science Cast video explores the possibility that Comet Pan-STARRS will be visible to the naked eye in early March. Play it! வால்மீனின் வண்டுத் தலையில் பூர்வப் பொருள் களஞ்சியம் ! பரிதிக்கு அருகில் வாலும் அனுமார் வாலைப் போல் நீளும் ! கூந்தல் கோணிப் போகும் ! சூரியனைச் சுற்றி வரும்போது முகம் காட்டி […]
[பிப்ரவரி 15, 2013] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” டிமிட்ரி ரோகோஜின் […]
Moon’s Dynamo Core சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெரு நிலவைத் தங்க நிலவாய்ப் புலவர் புனைந்தார் உள்ளடுப்பு அணைந்து போய் முகத்தில் பள்ளம், பருக்கள், கருமை நிழல் ! முழு நிலவுக்கு வெள்ளை அடித்து வேசம் போடுவது பரிதி ! நிலவின் பிறப்ப றியோம் ! அச்சின்றி சுற்றுவது நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் வங்குப் பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம் காட்டும் புவிக்கு […]
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா உந்தி நகர்ந்து ஆசியாவுடன் முட்டிப் படிப் […]