பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு

This entry is part 25 of 32 in the series 3 பிப்ரவரி 2013

  (கட்டுரை 95) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=12FJVvqn1YE&feature=player_embedded https://www.youtube.com/watch?v=cW7BvabYnn8&feature=player_detailpage The Largest Black Holes in the Universe *************** காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கரங்களா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில வெளிக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி தீவுகள் ! மையத்தில் கதிர்கள் வீசும் கருந் துளைகள் […]

பிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

This entry is part 14 of 28 in the series 27 ஜனவரி 2013

  (கட்டுரை: 94) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   விண்மீனுக்கும் மானிடம் போல் பிறப்பு, இறப்பென்னும் தலை விதி உண்டு ! வாயுத் திரட்சி ஈர்ப்பு சுழற்சியால் கோளாகி உஷ்ணம் மிஞ்சி அணுக்கருப் பிணைப்பில் காலக்ஸி விண்மீனாகி மின்னொளி வீசும் ! எரிவாயு வற்றி கரிவாயு முற்றி முதுமையில் மங்கி மூப்படைந்து நிபுளா வாகும்! வெள்ளைக் குள்ளியாகி அது செம்பூத மாய் மாறி சிதைந்து மடியும் முடிவில் சூப்பர் நோவா வெடிப்பாகி ! […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

This entry is part 29 of 30 in the series 20 ஜனவரி 2013

  [ Gravity is an Illusion ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI [General relativity & Gravity] கட்டுரை : 92 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அஞ்ஞான உலகிலே இன்று விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு ! நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி பியூட்டி இழந்தது ! நிறைப் பளுவுக்கு ஏற்ப கோளின் காலவெளி வளைவு தான் ஈர்ப்பு விசை யென்று புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியும் இப்போது பொய்யாகப் […]

ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?

This entry is part 31 of 32 in the series 13 ஜனவரி 2013

Dr. Albert Einsein (1879 – 1955)   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=saik4xZU8gI http://www.youtube.com/watch?v=CC7Sg41Bp-U&feature=player_embedded [ஐன்ஸ்டைன் பிண்ட சக்தி சமன்பாடு]   ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடுக்கு விண்வெளியில் புது சோதனை 2013 ஜனவரி 11 ஆம் தேதியில் அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி ஆன்ரை லெபெட் [Andrei Lebed] ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாட்டில் ஒரு வினா எழுப்பி உலகப் பௌதிக விஞ்ஞானிகளின் சிந்தனையைக் கலக்கியுள்ளார். ஆயினும் […]

அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?

This entry is part 34 of 34 in the series 6 ஜனவரி 2013

சணல் எடமருக்கு/ ஜான் வொயிட் நியூ சயண்டிஸ்ட் இதழுக்காக ஜான் வொயிட் பேட்டி சமீபத்தில் மும்பையில் நீங்கள் ஆராய்ச்சி செய்த ”அற்புதம்” என்ன? மும்பையில் இருக்கும் அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி சர்ச்சை சார்ந்த மதகுருக்களும், கத்தோலிக்க மதத்தை சார்ந்த மக்களும், இயேசுவின் காலடியிலிருந்து வழியும் தண்ணீர் கடவுளின் ஒரு அற்புதம் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த ஒழுகும் தண்ணீரை சேமித்து அதனை குடித்தார்கள். இந்த தண்ணீர் தங்களது எல்லா நோய்களையும் தீர்க்கும் என்று […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்

This entry is part 22 of 34 in the series 6 ஜனவரி 2013

    (கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூமியின் துருவங்கள் இரண்டும் திசை மாறும் அரை மில்லியன் ஆண்டுக் கொரு முறை கிரீன் லாந்து கனடா வழியே ஒரு யுகத்தில் செல்லும் தடம் புரண்ட பூமத்திய ரேகை ! வடதிசை செங்குத்தாய் திரும்பி கிழக்குத் திசையானது ! துருவங்கள் மாறிச் சுழற்சி நின்று எதிர்த் திசையில் ஓடும் ! மின்னியல் இயக்கம் பூமியில் தன்னியல் மாறும் ! சூழ்வெளி வாயுக் […]

பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்

This entry is part 24 of 26 in the series 30 டிசம்பர் 2012

ஸர்.சி.வி. ராமன் (1888-1970)   http://www.youtube.com/watch?v=XaWBI9w129w (Scattering of Yellow Light) [Raman Effect]     நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி   ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton] முதன் முதல் ஈர்ப்பு விசையைக் [Gravitation] கண்டு பிடிக்க ஏதுவாயிற்று! அதுபோல் ஒரு நிகழ்ச்சி, சி.வி. ராமன் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது! 1921 […]

கணித மேதை ராமானுஜன் (1887-1920)

This entry is part 18 of 27 in the series 23 டிசம்பர் 2012

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada   “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி   சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு

This entry is part 22 of 31 in the series 16 டிசம்பர் 2012

  (கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் ! உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும்  விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் […]

பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.

This entry is part 25 of 26 in the series 9 டிசம்பர் 2012

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] [ஆர்க்டிக் வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய்மழை யைக் கொட்டி அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க வருகுது ! கடல் வெப்பம், மட்டம் ஏற்றி […]