(கட்டுரை -87 ) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுகிறது. தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது. ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical […]
(NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres) (கட்டுரை 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி […]
கட்டுரை:86 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் சுழற்சி திரவ வெளிக்கருவை ஆழியாய்க் கடைந்து மின் காந்தம் உற்பத்தி செய்யும் ! சூரியக் கதிர் வீச்சுக்கு கவசச் சுவர் எழுப்பும் ! கடற் தட்டு நர்த்தகம் புரிந்தால் திடீர்ச் சுனாமி ! புவித் தட்டுகள் மோதினால் பூகம்பம் ! குடற் தட்டுகள் நெளிந்தால் நில நடுக்கம் ! தொங்கிடும் பூமியில் எங்கு வாழினும் இன்னல்தான் ! ஏழு பிறப்பிலும் தொல்லைதான் ! எப்புறம் நோக்கினும் […]
(கட்டுரை : 9) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்த நீர்ப்பனிக் குழிகள் இருப்பதாய் நாசா நிபுணர் தெரிவிக்கிறார் ! குடிநீரை விண்கப்பலில் கொண்டு செல்வது கோடி கோடி வீண் செலவு ! மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள் பல யுகங்களாய் இறுகி உறைந்து கிடக்கும் பரிதி ஒளி படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய ஹைடிரஜன் வாயுக்கள் சோதனை மோதலில் வெளியேறும் ! சூரியப் புயலில் வெளியாகும் வாயுக்கள் […]
(Water in Molecular Cloud Found 2000 Times Earth’s Oceans) (கட்டுரை : 85) சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீரின்றேல் ஒரு முரண்கோள் போல் கோரமாய்த் தோன்றும் பூமி ! பொரி உருண்டை யானது நீர்ப் பொழிவால், ஈர்ப்பு விசையால் ! பூமிக்குள் அதன் ஆழ்கட லுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள், பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்படி நீர் வெள்ளம் ? […]
(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரியுது ! கதிரலைகள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலவெளிக் கடலில் அசுரத் தீவுகளாய் மறைந்துள்ள பூதத் திமிங்கலங்கள் ! உறங்கும் கருந்துளை உடும்புகள் விண்மீன் விழுங்கிகள் ! பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும் மரணக் கல்லறைகள் ! பிரபஞ்சச் சிற்பியின் செங்கல் மண் சேமிக்கும் இருட் களஞ்சியம் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகளாம் காலக்ஸி ஒளிமந்தை ! சூடான வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன் ஆகி உருண்டு திரண்டு ஒளிமந்தை விண்மீன்களாய் விழி சிமிட்டும் ! அகிலவெளி அரங்கில் வெப்ப முகில் வாயுவில் மிதக்கும் காலக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! வாயு மூட்டம் கட்டித் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=6j3w3G0Dttk [Comet Shoemaker Levy colliding with Jupiter] பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிவீச முடியாமல் கண்ணிழந்து போனது ! சனிக்கோளின் பருத்த இடுப்பில் அசுரச் சுழல்வீச்சில் சுற்றும் ஆயிரம் ஆயிரம் வளையங்கள் ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை ஒட்டி யாணம் ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் தூளாகி கலக்கி முறித்தது […]
(கட்டுரை : 84) (Kepler Telescope Finds : Two Planets Orbiting a Double Star) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமி தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி விழிக் கருவி விண்மீன் ஒளிமுன்னே அண்டக்கோள் ஒளிநகர்ச்சி பதிவாகிக் கண்டுபிடிக்கும் புதிய கோள் ! ஒற்றைச் சூரிய மண்டலம் போல் இரு பரிதிக் குடும்பம், முப்பரிதிக் குடும்பம், நாற்பரிதிக் குடும்ப ஏற்பாடு பிரபஞ்சத்தில் இயங்கிடும் […]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முப்பத்தைந் தாண்டுகள் பறந்து இரு வாயேஜர் விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைக் கடக்கும் ! பக்கத்து விண்மீன் மண்டலத்தில் பாதம் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் கள் உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் ! நாலாண்டு திட்டப் பயணம் நீள்கிறது நாற்பது ஆண்டுகளாய் ! அடுத்த […]